Students | Minister | லிப்ட் கேட்ட மாணவர்கள்...அடுத்த நொடி மினிஸ்டர் செய்த செயல்..குவியும் பாராட்டு
மாணவர்களை காரில் அழைத்துச் சென்ற அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காத்தான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி விட்டு நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால், சாலையில் காத்து நின்றனர். லிஃப்ட் கேட்டு அவ்வழியாக சென்ற காரை நிறுத்த மாணவர்கள் சைகை செய்தனர். அதைக் கவனித்த அமைச்சர் மெய்யநாதன், மாணவர்களை தனது காரில் ஏற்றி அவர்களது வீட்டின் அருகே இறக்கிவிட்டு சென்ற நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது