12th Exam 2025 | தாய் இறந்தும் தேர்வெழுத சென்ற +2 Student - கேள்விப்பட்டதும் அப்பாவு செய்த செயல்

Update: 2025-03-06 07:54 GMT

வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவருக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்