காலேஜ் போறேன்னு சொல்லிட்டு சென்ற மாணவன் - ஆடைகளை பார்த்து அலறிய பெற்றோர்

Update: 2025-07-15 08:31 GMT

மதுரையில் ஐடிஐ மாணவர் எரித்துக்கொலை?- பரபரப்பு

மதுரையில் தலையில் கல்லைப்போட்டு ஐடிஐ மாணவர் கொடூர கொலை?

மதுரை - ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பிரசன்னா(17) இளமனூர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட பிரசன்னா சடலமாக மீட்பு

மாணவர் பிரசன்னா உடல் இருந்த இடத்தில் ரத்தக்கறையுடன் கிடந்த கல் இருந்ததாக தகவல்

மாணவன் பிரசன்னாவின் உடல் பிணக்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

எரிந்த நிலையில் கிடந்த பிரசன்னாவை, அவரது ஆடை மற்றும் செருப்புகளை வைத்து அடையாளம் கண்ட குடும்பத்தினர்

கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்