Chennai Corporation | Cow Issue | சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

Update: 2025-11-18 02:46 GMT

வீதிகளில் மாடுகளை விட்டால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

சென்னையின் பிரதான சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வீதிகளில் மாடுகளை நடமாடவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்