Street Dogs | தெருநாய்களால் வெளியே நடமாடவே நடுங்கும் நிலைமை - மக்கள் முன்வைக்கும் ஒரே தீர்வு

Update: 2025-09-25 06:04 GMT

சமீப காலமாக தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அரசின் நடவடிக்கை போதுமானதா உள்ளதா? ப்ளூ கிராஸ் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்பது குறித்த எங்களின் கடலூர் செய்தியாளர் தேவநாதன், மக்களுடன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்