ஹாக்கி வீரர்கள் மீது கல்வீச்சு - பரபரப்பு வீடியோ
திண்டுக்கலில் நடைபெற்ற 2 பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியின் போது வீரர்கள் மீது கல்லூரிமாணவர்கள் கற்கள், ஹாக்கி மட்டையை கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாக்கி வீரர்கள் மீது கல்வீச்சு - பரபரப்பு காட்சிகள்/பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் மோதல் /ஹாக்கி போட்டியில் ஒருதலைபட்சம் - வீரர்கள் மீது கல்வீச்சு/ஹாக்கி வீரர்கள் மீது கல்லூரி மாணவர்கள் கல்வீசியதால் பரபரப்பு/கல்லூரி மாணவர்கள் ஹாக்கி மட்டையால் தாக்கியதில் 3 வீரர்கள் காயம்/இருதரப்பு வீரர்கள் இடையேதான் மோதல் - கல்லூரி நிர்வாகம்/"மோதலுக்கும், தங்களது கல்லூரி மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது"