Srilanka Ditwah Cyclone | ``இலங்கையே வேண்டாம்.. இனி அந்த பக்கமே போக மாட்டோம்'' - கதறிய தமிழக பயணிகள்

Update: 2025-12-01 02:40 GMT

டிட்வா புயல் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் விமானம் மூலம் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். மத்திய மாநில அரசுகளின் ஏற்பாட்டை தொடர்ந்து, டெல்லி வந்து சேர்ந்த அவர்கள், அங்கிருந்து தனியார் விமானத்தை பதிவு செய்து மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்