வளைவில் அதிவேகம் - ரோட்டில் சறுக்கி கொண்டே ஸ்கூல் வேன் அடியில சிக்கிய நபர்

Update: 2025-09-15 13:05 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்துல பைக்ல வேகமாக சென்ற இளைஞர், சாலை வளைவுல திரும்பும்போது CONTROL கிடைக்காம எதிரே வந்த பள்ளி வாகனம் அடியில சிக்கியிருக்காரு. படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்காரு.

Tags:    

மேலும் செய்திகள்