சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் - தெரிஞ்சிக்கோங்க மக்களே.. வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-05-14 08:17 GMT

முகூர்த்தம், வார இறுதி நாள் - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு/முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்/வரும் 16, 18 தேதிக​ளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்/மே 16ல் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 570 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது/மே 17ல் கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 605 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது/கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்