சென்னை எழும்பூரில்.. மக்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு

Update: 2025-09-12 02:07 GMT

திருச்சி ராக்போர்ட், மதுரை பாண்டியன், திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..

செப்டம்பர் 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்