Soorasamharam | நொடிக்கு நொடி அரோகரா கோஷம்.. சூரசம்ஹாரத்திற்கு தயாராகும் முருகன்!
சூரசம்ஹார நிகழ்வு - களைகட்டும் திருச்செந்தூர்
கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் சற்று நேரத்தில் தொடங்கும் நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் குவிந்துள்ளனர்.