சொத்துக்காக பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் - உள்ளே புகுந்து SI பார்த்த வேலை

Update: 2025-07-26 07:44 GMT

கட்டப்பஞ்சாயத்து புகார் - எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூர், விருத்தாசலம் அருகே கடந்த 22ம் தேதி சொத்து

பிரச்சனையில் தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது. துப்பாக்கிச்சூடு வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த‌தாக உதவி ஆய்வாளர், காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம். தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜாராமன், காவலர் சரவணன்

ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் எஸ்பி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்