Snehan |"எல்லா கட்சிக்கும் இந்த நிலைமை வரும்.."திருச்செந்தூர் கோயிலில் நின்று சினேகன் சொன்ன வார்த்தை
வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கவிஞர் சினேகன் கூறியுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டியது வரும் எனக் கூறியுள்ளார்