திருச்சியில் அதிர்ச்சி - சூட்கேஸை திறந்து பார்த்து உறைந்த அதிகாரிகள்

Update: 2025-04-25 09:37 GMT

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் கஞ்சா பறிமுதல்

இருந்து இலங்கை கொழும்பு வழியாக நேறறு திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது இந்த விமானத்தில் பயணம்செய்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகைகள் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து ரூபாய் 10 கோடி மதிப்பிலான ஒன்பது கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்