உள்ளாடை அணிந்த எலும்புக்கூடு - செம்பரம்பாக்கம் ஏரியில் திகில்

Update: 2025-07-31 06:03 GMT

செம்பரம்பாக்கம் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ் குமார் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்