Sivagangai | மாவீரர்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாள் - அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Sivagangai | மாவீரர்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாள் - அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மருது பாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில், அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..