Sivagangai | Bus Accident | தமிழகத்தையே உலுக்கி போட்ட கோரம் - வாடிய முகத்துடன் வந்த அமைச்சர்கள்

Update: 2025-12-01 03:32 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்

சிவகங்கை பேருந்து விபத்தில் காயமடைந்து, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்