Sivagangai | Ayutha Poojai | ஆயுத பூஜை - மெக்கானிக் ஷாப்பில் குவிந்து கொண்டே இருக்கும் வாகனங்கள்

Update: 2025-10-01 07:21 GMT

ஆயுத பூஜையை ஒட்டி சிவகங்கையில் வாகனங்களை வாட்டர் சர்வீஸ் விட மெக்கானிக் ஷாப்களில் கூட்டம் அலைமோதுகிறது.. கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுந்தர் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்