அண்ணனுக்காக விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..

Update: 2025-04-10 13:12 GMT

அண்ணனுக்காக விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... திருவையாறு அருகே பரபரப்பு

அண்ணனுக்காக விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... திருவையாறு அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, அண்ணன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, தங்கை விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்