சென்னையை அடுத்த குன்றத்தூரில் திருமணமான 10 நாட்களில் மனைவியை கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெண்ணின் தங்கையும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.