Nellai | SIR பணிகள்.. வருவாய்த்துறை ஊழியர்கள் செயலால் அதிர்ச்சி.. நெல்லையில் பரபரப்பு
'SIR' பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது...