"பாடகி சுசித்ரா சொன்னது..'' | ``அரசு சாராயம் விக்கலாமா?..'' | கொந்தளித்த சீமான்

Update: 2025-06-28 17:31 GMT

"திமுகவுக்கும் போதை பொருள் விற்பனைக்கு தொடர்பில்லையா?"

"நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் அப்பாவிகள்"- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாதக

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்