"இந்தியாவுக்கு சிந்தூர்.. தமிழகத்திற்கு திருச்செந்தூர் ஆபரேஷன்.." - மேடையில் உரக்க சொன்ன அமைச்சர் சேகர் பாபு
இந்திய அளவில் சிந்தூர் ஆபரேஷன் புகழ்பெற்றது போல், தி.முக ஆட்சியில் திருச்செந்தூர் ஆபரேஷன் புகழ்பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.