Simran Rajinikanth Birthday | ``நா தீவிரமான Fan'' - கேள்வி கேட்டதுமே முகம் மாறி சிம்ரன் சொன்ன வார்த்தை
இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வு, ராயப்பேட்டை உள்ள தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை சிம்ரன், God father திரைப்படத்தை பார்த்தால், படம் எடுப்பதற்கான அடிப்படையை கற்று கொள்ளலாம் என்று தெரிவித்தார்.