கடைக்கு வந்த சிறுமியிடம் ஓனர் செய்த அசிங்கம்

Update: 2025-07-18 07:28 GMT

ஈரோடு மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பர்னிச்சர் கடை உரிமையாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு பணிக்கு வந்த சிறுமிக்கு, பர்னிச்சர் கடை உரிமையாளர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் பர்னிச்சர் கடை உரிமையாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்