சேலம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்
சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த நரேஷ்குமாரை சுற்றி வளைத்த போலீசார்
ஆத்திரத்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய கொலையாளி நரேஷ்குமார்
தப்ப முயன்ற கொலையாளியை வலது காலில் சுட்டு பிடித்த காவல்துறை
கொலையாளி தாக்குதல் நடத்தியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமாருக்கு பலத்த காயம்
கைதான நரேஷ்குமார் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்