நாட்டையே உலுக்கிய கடலூர் ரயில் விபத்தில் அதிர்ச்சி திருப்பம்-வெளிவந்த உண்மை
நாட்டையே உலுக்கிய கடலூர் ரயில் விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - ஒரு மாதத்திற்கு பின் வெளிவந்த உண்மை
"பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - மாவட்ட நிர்வாகமே காரணம்"/கடலூர் - செம்மங்குபத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - 3 மாணவர்கள் பலி
/ஒரு மாணவன், ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், விபத்திற்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணி நீக்கம்/விபத்துக்கு யார் காரணம்? - மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரயில்வே, மாவட்ட நிர்வாகம்
/விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க, தெற்கு ரயில்வே அனுமதி கடிதம் வழங்கவில்லை என தெரிவித்த மாவட்ட நிர்வாகம்