காதலன் முன்னே காதலியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

Update: 2025-09-09 13:32 GMT

ராணிப்பேட்டை அருகே காதலுடன் இருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் அருகே காதலுடன் இருந்த இளம்பெண்ணை, 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக, சகோதரர்களான பார்த்திபன்-சிவராஜ் மற்றும் ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சம்பவத்தின்போது மூவரும் மதுபோதையில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்