உலுக்கும் வெறிநாய் கடி சம்பவங்கள் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-08-09 13:27 GMT

நாய் கடி அதிகரிப்பு - கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு. உரிய விளக்கங்களுடன் தலைமை கால்நடை அதிகாரி ஆகஸ்ட் 12ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நாய் கடி சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்