ஓடும் ரயிலில் மீண்டும் நடந்த அதிர்ச்சி | கதறி அழுத பெண்ணை மீட்ட போலீசார்
ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி 14 சவரன் பறிப்பு தக்கோலம் அருகே ஓடும் ரயிலில் துணிகரம்/ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி 14 சவரன் நகைகள் பறிப்பு /கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த பெண்ணை மீட்ட போலீசார்/ஏரியில் குதித்து தப்பி ஓடிய கொள்ளையன் - போலீசார் விசாரணை