Kovai Accident | CCTV | சிறுவன் இயக்கிய வாகனம் மோதி பெண் பலிவெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2025-05-30 15:01 GMT

கோவையில் 17 வயது சிறுவன் இயக்கிய சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு/சிறுவனை வாகனம் இயக்க அனுமதித்த வாகன உரிமையாளர் சிறையில் அடைப்பு/சின்னியம்பாளையம் பகுதியில் சிறுவன் இயக்கிய வாகனம் மோதி 3 பேர் காயம்/செல்வி என்பவர் உயிரிழப்பு, மாகாளி, ரங்கம்மாள் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை/வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்