பாட்டில் நீரை குடிக்க எடுத்தபோது அதிர்ச்சி.. மிதந்த பல்லி

Update: 2025-05-05 08:47 GMT

Lizard in Water | பாட்டில் நீரை குடிக்க எடுத்தபோது அதிர்ச்சி.. மிதந்த பல்லி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிறந்தநாள் விழாவிற்கு ஆர்டர் செய்த குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்