உணவு பாக்கெட்டுகளை பிரித்த போது காத்திருந்த ஷாக் | தட்டிதூக்கிய அதிகாரிகள்

Update: 2025-09-02 11:30 GMT

சென்னையில் ரூ.65 கோடியிலான போதைப்பொருள் பறிமுதல்

ஆப்பிரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.65 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்/ரூ.65 கோடி மதிப்புடைய 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை /உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது/போதைப்பொருளை வாங்க காத்திருந்த மும்பையைச் சேர்ந்த ஒருவர் கைது - நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர் டெல்லிக்கு தப்பியோட்டம்

Tags:    

மேலும் செய்திகள்