அதிகாலையிலே அதிர்ச்சி.. அதிகாரிகளை வாகனம் ஏற்றி கொல்ல முயன்ற கும்பல்

Update: 2025-07-25 02:09 GMT

ரேஷன் அரிசி கடத்தல் - தடுத்து சென்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி/ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற அதிகாரிகள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி/இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற அதிகாரிகளை சரக்கு வாகனத்தை விட்டு ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு/ஓட்டுநர் உட்பட இருவர் தப்பி ஓடிய நிலையில், இளைஞர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை/அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு/வருவாய் ஆய்வாளரின் கையில் காயம் - 3000 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் பறிமுதல்

Tags:    

மேலும் செய்திகள்