மலேசியாவை சுற்றிப்பார்க்க சென்ற தமிழக இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி - கதறும் உறவினர்கள்
சிவகங்கையில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டு தர கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்கலாம்...