நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த அதிர்ச்சி - வெளியானது நடுங்கவிடும் காட்சிகள்

Update: 2025-08-25 04:21 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்