நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் அமல் - அதிர்ச்சி

Update: 2025-09-01 10:21 GMT

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 65 சுங்கச்சாவடிகளில் 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 55 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதம் உள்ள 25 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்