துண்டான அப்பாவின் தலை.. ``இப்படி தான் வெட்டுனாங்க'' - சாட்சி சொன்ன 6 வயது குழந்தை.. கொடூர திருப்பம்

Update: 2025-09-04 09:54 GMT

கூலித்தொழிலாளியை நடுரோட்டுல வெட்டி கொல பண்ணி, தலையை கையோட எடுத்துக்கிட்டு தலைமறைவாகி இருக்கு ஒரு மர்ம கும்பல்... தம்பியை கொன்றவரை தம்பியின் பிறந்த நாள் அன்றே ரூட்டெடுத்த அண்ணனின் பழிவாங்கும் படலம் இது..

Tags:    

மேலும் செய்திகள்