திரண்ட பல லட்சம் பக்தர்கள்...பாதுகாப்பில் 6 மாவட்ட போலீஸ் - வேளாங்கண்ணி மாதா பெருவிழா
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. விழாக்கோலம் பூண்டுள்ள நகரின் ட்ரோன் காட்சிகளை பார்க்கலாம்..