Senyar Cyclone | Delta Rains | புயலாக மாறும் முன்பே தமிழகத்தில் அதிர்ச்சி
- மழை எதிரொலி - 30 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி சேதம்
- நாகை மற்றும் காரைக்காலில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நாகை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் ஆகின.