கஞ்சா கடத்தல் ஏஜெண்டுகளின் பரபரப்பு வாக்குமூலம் | ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

Update: 2025-07-24 14:41 GMT

ரூ.4.5 கோடியிலான கஞ்சா கடத்தல் - பரபரப்பு வாக்குமூலம்

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற

ரூ.4.5 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் /இலங்கையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் கைது/ரூ.1.5 கோடி மதிப்பிலான 5 சொகுசு கார்கள், 2 லாரிகள் மற்றும் ஒரு விசைப்படகு பறிமுதல்/ஆந்திராவிலிருந்து பழங்கள் ஏற்றி வரும் லாரிகளில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்குள் கொண்டு வந்தது விசாரணையில் அம்பலம்/இலங்கையில் உள்ள பெண் உட்பட 3 கஞ்சா கடத்தல் ஏஜெண்டுகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்/கஞ்சா கடத்தல் கும்பலின் பரபரப்பு பின்னணி வாக்குமூலம்

Tags:    

மேலும் செய்திகள்