22 அடியை தாண்டிய செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

Update: 2025-11-04 04:42 GMT

22 அடியை தாண்டிய செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் /செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது/தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்வு/செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றம் 100 கன அடியாக உள்ளது/உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை/செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி

Tags:    

மேலும் செய்திகள்