Seeman | NTK | Periyar | சர்ச்சையான நாதக பொதுக்கூட்ட தலைப்பு - சீமான் கொடுத்த விளக்கம்..

Update: 2025-12-24 04:34 GMT

"பெரியாரைப் போற்றுவோம்" பொதுக்கூட்டம் - நாதக விளக்கம்

மயிலாடுதுறையில் ஜனவரி 3ம் தேதி, பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது. மேடைக்கு மேடை பெரியாரை விமர்சிக்கும் சீமான், பொதுக்கூட்டத்திற்கு இந்த தலைப்பு வைத்தது ஏன்? என பேசு பொருளான நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அனைவரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள சீமான், திருக்குறளை மேற்கோள் காட்டி பெரியவர்கள், மூத்தோர்கள், மகத்தான சிந்தனையாளர்கள் ஆகியோரை போற்றுவதை குறிக்கும் வகையிலேயே இந்த தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்