ஐகோர்ட் படியேறிய சீமான்.. நீலாங்கரை இன்ஸ்பெக்டருக்கு அதிரடி உத்தரவு

Update: 2025-07-15 06:10 GMT

புதிய பாஸ்போர்ட் கோரிய சீமான் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீலாங்கரை காவல் ஆய்வாளர், மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்