``குடிநீராகும் கடல் நீர்''... புதிய சிஸ்டம் - DRDO சாதனை

Update: 2025-05-15 12:31 GMT

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - DRDO சாதனை/கடல் நீரை குடிநீராக்குவதற்கான உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை உருவாக்கியுள்ள DRDO/உள்நாட்டு நானோபோரஸ் பல அடுக்கு உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியுள்ளது/இந்த மேம்பாடு 8 மாதங்கள் என்னும் சாதனை நேரத்தில் நிறைவடைந்துள்ளது/கடலோர காவல் படையின் ரோந்து கப்பலின் தற்போதைய உப்பு நீக்கும் ஆலையில் ஆரம்ப தொழில்நுட்ப சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது/பாலிமெரிக் சவ்வுகளின் ஆரம்ப பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகள் முழுமையாக திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டது/ 500 மணி நேர செயல்பாட்டு சோதனைக்குப் பிறகு இறுதி செயல்பாட்டு அனுமதி வழங்கப்பட உள்ளது/

Tags:    

மேலும் செய்திகள்