பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் | வைரலான வீடியோ | அதிரடி காட்டிய RTO
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்-அதிரடி உத்தரவு
கோவை மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணித்த விவகாரம்/மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்த பேருந்தை 3 நாள்கள் நிறுத்தி வைக்க உத்தரவு/ஓட்டுநர், நடத்துநரை புத்தாக்க பயிற்சி பள்ளிக்கு அனுப்ப உத்தரவு/வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை