திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் - ரயில் மறியல் போராட்டம்
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் - பரபரப்பு/மும்பை - கோவை செல்லும் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம்/ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர்/பள்ளி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் குடும்பத்தினர்/சந்தேக மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை/உடலை வாங்க மறுத்து போராடி வரும் மாணவனின் உறவினர்கள்