Breaking | Kovai School Girl Issue | கோவை மாணவி விவகாரம்... பள்ளி முதல்வர் மீது அதிரடி ஆக்சன்

Update: 2025-04-10 11:35 GMT

மாதவிடாய்யால் வெளியே தேர்வு எழுதிய மாணவி - பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்/பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம்/பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை/இலவச கட்டாய கல்வி சட்டம் 2007 விதி 17ன் படி தவறு என்பதால் தவறு என கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது/பள்ளி முதல்வர் தற்காலிக பணிநீக்கம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலருக்கு, பள்ளி தாளாளர் கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்