"நிலவுக்கு சென்று திரும்பி வருவதற்கான டெக்னாலஜி.." - பிரத்யேக பேட்டியில் விளக்கிய திட்ட இயக்குநர்
இந்த ஆண்டு இஸ்ரோ செயல்படுத்த உள்ள பல்வேறு ஆய்வு திட்டங்கள் குறித்து சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்...