முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மைப்பணியாளர்கள்.

Update: 2025-08-15 07:02 GMT

முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்/முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறுபுதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் நன்றி தெரிவித்தனர்

தூய்மைப் பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித்திட்டம்/பணியின் போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி பாதுகாப்பு, சுயதொழில் தொடங்குவதற்காக ரூ.3.50 லட்சம் ரூபாய் மானியம்/அடுத்த 3 ஆண்டுகளில் 30,000 வீடுகள் வழங்கும் வீட்டு வசதி திட்டம், பணியின் போது இலவச காலை உணவு வழங்கும் திட்டம் அறிவிப்பு/தூய்மைப் பணியாளர்களின் நலன், சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

Tags:    

மேலும் செய்திகள்